உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
எல்லாரும் வீட்ல குருமா ஒரு மாதிரி வைப்போம் அதே ஹோட்டல்ல வேற மாதிரி இருக்கும். ஹோட்டல் ஸ்டைலில் குருமா வீட்லையே சாப்பிடுவதற்கு நிறைய பேர் ஆசைப்படுவாங்க. குருமா சாப்பிடுவதற்காக ஹோட்டல் போறதா அப்படின்னு சில பேர் யோசிப்பாங்க. ஹோட்டல் போய் சாப்பிடுவதற்கு பதிலா வீட்டிலேயே உடுப்பி ஹோட்ட
எல்லாரும் வீட்ல குருமா ஒரு மாதிரி வைப்போம் அதே ஹோட்டல்ல வேற மாதிரி இருக்கும். ஹோட்டல் ஸ்டைலில் குருமா வீட்லையே சாப்பிடுவதற்கு நிறைய பேர் ஆசைப்படுவாங்க. குருமா சாப்பிடுவதற்காக ஹோட்டல் போறதா அப்படின்னு சில பேர் யோசிப்பாங்க. ஹோட்டல் போய் சாப்பிடுவதற்கு பதிலா வீட்டிலேயே உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா சூப்பரா செய்யலாம். இந்த குருமாவை இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும்.
சாதத்துக்கும் கூட இந்த குருமா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். வெஜிடபிள் பிரியாணி குஸ்கா இது எல்லாத்துக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். கடையில போய் குருமா சாப்பிடணும் அப்படின்ற ஆசை இருந்துச்சுன்னா அதை வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க. இதுக்கு கடைக்கு போய் சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது கடைக்கு போனா விலை அதிகமா இருக்கும் அதனால அதே ஸ்டைலில் வீட்டிலேயே இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா செம சூப்பரா இருக்கும்.
இந்த குருமாவுக்கு நம்ம தேங்காய் முந்திரி பருப்பு எல்லாமே சேர்க்கிறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப ரிச்சா இருக்கும். ரிச்சான டேஸ்ட்டோட இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு பாருங்க. சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலர் இடியாப்பத்துக்கு தேங்காய் பால் ஊத்தி சாப்பிடுவாங்க ஒரு சிலர் குருமா ஊத்தி சாப்பிடுவாங்க. குருமா ஊத்தி இடியாப்பம் சாப்பிட்டு பாருங்க அதுவும் இந்த உடுப்பி ஸ்டைல் குருமா ஊத்தி சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அவ்ளோ சூப்பரா இருக்கும். இந்த சூப்பரான உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் ரெசிபியை எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோழி குருமா இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!