Advertisement
சைவம்

இரவு உணவுக்கு ருசியான உளுந்து அடை இப்படி செய்து பாருங்க! 10 சாப்பிட்டாலும் பத்தாது!!

Advertisement

குழந்தைகளுக்கு இது போன்று ஒரு முறை உளுந்து அடை செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் பெண் குழந்தைகளுக்கு இது போன்று செய்து குடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

உளுந்து அடை | Ulnthu Adai Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு இது போன்று ஒரு முறை உளுந்து அடை செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. அதுவும் பெண் குழந்தைகளுக்கு இது போன்று செய்து குடுத்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword ulunthu adai, உளுந்து அடை
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • குக்கர்

Ingredients

  • 1 கப் முழு உளுந்து
  • ¼ கப் அரிசி மாவு
  • 2 முட்டை
  • 2 டீஸ்பின் நெய்
  • 1 டம்பளர் கெட்டியான தேங்காய் பால்
  • 1 டம்பளர் சீனி

Instructions

  • முதலில் உளுந்தை மூன்று மணி நேரம் நன்கு ஊறவைக்கவேண்டும் . மற்ற தேவையான ஒருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • மிக்சியில் உளுந்தை கழுவி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • பின்பு முட்டை, அரிசி மாவு, சீனி, தேங்காய் பால், இவற்றை அனைத்தும் மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துள்ளவும்.
  • அதனை உளுந்து மாவில் கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். அதனை அகன்ற குக்கர் பாத்திரத்தில் நெய் தடவி அதில் இந்த மாவை ஊற்றி காலத்து விடவும்
  • அடுத்து ரைஸ் குக்கரிலோ அல்லது பிரஷர் குக்கரிலோ வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடு வந்ததும் மாவு ஊதிய பாத்திரத்தை இதில் வைத்து மூடி வேக விடவும்.
  • நன்கு வெந்ததும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 மணி நேரம் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

3 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

13 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

24 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago