ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த உளுந்து களி இப்படி வாரம் ஒரு முறையாவது செய்து சாப்பிட்டு பாருங்க!

உளுந்து களி , இது ஒரு சத்தான உணவு. பாரம்பரியமா பாட்டி ,நம்ம அம்மா செய்து குடுத்த சுவையும் ஆரோக்கியமும் கொண்ட உணவு.சிரயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த உணவு. இடுப்பு எலும்பு வலுப்பெற இந்த உளுந்து காளி மிகவும் உதவும்.மகப்பேறு பெற்ற தாய், மாத விடாய் பொழுதும் இந்த

By ·

உளுந்து களி , இது ஒரு சத்தான உணவு. பாரம்பரியமா பாட்டி ,நம்ம அம்மா செய்து குடுத்த சுவையும் ஆரோக்கியமும் கொண்ட உணவு.சிரயவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்த உணவு. இடுப்பு எலும்பு வலுப்பெற இந்த உளுந்து காளி மிகவும் உதவும்.மகப்பேறு பெற்ற தாய், மாத விடாய் பொழுதும் இந்த உளுந்தங்களி இந்த ஆரோக்கியம்தரும் உணவை உண்ணலாம். இது நல்லெண்ணெயில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.  வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை