மூட்டு வலி வந்தா இந்த உளுந்து பால் செஞ்சு குடிங்க மூட்டு வலி பறந்து போயிடும்!
பொதுவா சின்ன குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கை கால் வலி வருவது ரொம்ப சகஜம் ஆயிடுச்சு. ஆனா அந்த காலத்தில் இருந்த நம்ம முன்னோர்கள் எல்லாரும் ஏம்பா ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதால் தான் இப்ப வரைக்கும் ரொம்பவே ஆரோக்கியமா இருக்க முடியுது அவர்கள மாதிரி இருக்கணும்
பொதுவா சின்ன குழந்தைகள் இருந்த பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே கை கால் வலி வருவது ரொம்ப சகஜம் ஆயிடுச்சு. ஆனா அந்த காலத்தில் இருந்த நம்ம முன்னோர்கள் எல்லாரும் ஏம்பா ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டதால் தான் இப்ப வரைக்கும் ரொம்பவே ஆரோக்கியமா இருக்க முடியுது அவர்கள மாதிரி இருக்கணும் அப்படின்னு சிறுதானியங்கள் நம்ம உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளும்.
அந்த வகையில நம்ம கை, கால் வலி மூட்டு வலிக்கு ரொம்ப உதவியாய் இருக்கக்கூடிய இந்த உளுந்து பால் செஞ்சு குடிச்சு பாருங்க கண்டிப்பா மூட்டு வலி எல்லாம் பறந்து போயிடும் முக்கியமா பெண் குழந்தைகளுக்கு இந்த உளுந்து பால் உளுந்து களி எல்லாமே அடிக்கடி அவங்க உணவுல சேர்த்துக்க கொடுக்கணும் அந்த வகையில் உளுந்து பால் சாப்பிடுவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் எல்லாருக்குமே மூட்டு வலி போக ஒரு நல்ல தீர்வாக.
ஒருநாள் டீ காபியர் இந்த உளுந்து பால் செஞ்சு கொடுங்க இது இனிப்பா இருக்கிறதால கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி தான் சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான ஆரோக்கியமான சத்தான உளுந்து பால் எப்படி செய்வது என்று பார்க்கலாம்