கிராமத்து பாட்டி ஸ்டைலில் உளுந்த வடை எப்படி செய்வது ?
அனைவரும் எப்பொழுதும் சற்று கூட வேண்டாம் என்று சொல்லாத வடை என்றால் அது உளுந்த வடை தான். ஏனென்றால் வெளியே மொறு மொறுப்பு தன்மையுடனும் உள்ளே சுவையான மாவு பதத்திற்கு இருக்கும் வடையை சாப்பிடும் பொழுது சுவையின் எலாலைக்கே நமள்ளை கூட்டி செல்லும். நமது உணவு வகைகளில் பாரம்பரிய காலங்களில் இர
அனைவரும் எப்பொழுதும் சற்று கூட வேண்டாம் என்று சொல்லாத வடை என்றால் அது உளுந்த வடை தான். ஏனென்றால் வெளியே மொறு மொறுப்பு தன்மையுடனும் உள்ளே சுவையான மாவு பதத்திற்கு இருக்கும் வடையை சாப்பிடும் பொழுது சுவையின் எலாலைக்கே நமள்ளை கூட்டி செல்லும். நமது உணவு வகைகளில் பாரம்பரிய காலங்களில் இருந்து உளுந்த வடை இடம்பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : மொறு மொறுப்பான அவல் வடை செய்வது எப்படி ?
இந்த உளுந்த வடையை நாம் காலை டிபன் நேரங்களிலும் அல்லது மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் மாதிரியாகவும் செய்து கொடுக்கலாம். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இன்று இந்த மொறு மொறுப்பான உளுந்த வடையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: uluntha vadai is one of the most important dishes in india. uluntha vadai recipe or uluntha vadai seivathu eppadi or uluntha vadai recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.