Advertisement
சைவம்

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வல்லாரை கீரை சட்னி சுவையில் மட்டும் சிறந்த ஒன்றாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

வல்லாரை சட்னி நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் சுலபமாகவும், ருசியாகவும் சமைக்கலாம். இந்த சட்னி தோசை, இட்லிக்கு மட்டும் இல்லாமல் உப்புமா, வடை, போன்றவற்றிற்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . இங்கு வல்லாரை சட்னியை சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்பதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் சமைத்து பாருங்கள்.

Advertisement

வல்லாரை சட்னி | Vallarai keerai chutney Recipe in Tamil

Print Recipe
இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். வல்லாரை கீரை சட்னி சுவையில் மட்டும் சிறந்த ஒன்றாக இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும். வல்லாரை சட்னி நம் வீட்டிலேயே குறைந்த நேரத்தில் சுலபமாகவும், ருசியாகவும் சமைக்கலாம். இந்த சட்னி தோசை, இட்லிக்கு மட்டும் இல்லாமல் உப்புமா, வடை, போன்றவற்றிற்கும் தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் . இங்கு வல்லாரை சட்னியை சுலபமாகவும், சுவையாகவும் எப்படி செய்யலாம் என்பதை விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் சமைத்து பாருங்கள்.
Course Breakfast, dinner
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword chutney, சட்னி
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • கடாய்
  • மிக்ஸி
  • கரண்டி

Ingredients

  • 1 Kattu வல்லாரை கீரை
  • 1 tbsl உளுத்தம் பருப்பு
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 புளி
  • 1 tsp மிளகு
  • 1 tbsp வெல்லம்
  • 1 tsp கடுகு
  • 11 கறிவேப்பிலை
  • தேவையான அளவு தண்ணீர்                     
    Advertisement
  • 3 tbsp எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             

Instructions

  • வல்லாரை கீரை சட்னி செய்ய முதலில் கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  • ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
  • பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.
  • சுவையான ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 649kcal | Carbohydrates: 54g | Sodium: 273mg | Potassium: 354mg | Fiber: 9.6g | Vitamin A: 6IU | Vitamin C: 4mg | Calcium: 65mg | Iron: 4.6mg

இதையும் படியுங்கள்: நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

58 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

5 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

6 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

7 மணி நேரங்கள் ago