Advertisement
சைவம்

காலை வேளையில் சாப்பிட ருசியான வரகரிசி காய்கறி சூப் இப்படி செஞ்சு பாருங்க! குடிக்கவும் நல்லாருக்கும் உடலுக்கும் சத்து!

Advertisement

சிறுதானிய வகைகளில் வரகரிசி ஆரோக்கியமும் உடலுக்கு தெம்பை கொடுக்கக் கூடிய உணவு. அதிலும் இந்த வரகரிசி  சேர்த்து செய்யும் பொழுது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும்  உடலின் அநேக பிரச்சனைகளை தீரும். வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குண்ங்களும் இவை கொண்டிருப்பதால் உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும். அத்தகைய சத்து மிக்க வரகரிசி காய்கறி சூப் பெண்கள் மட்டும் அல்ல சிறுவர் முதல் பெரியவர் வரை ஆண் பெண் அனைவரும் சாப்பிடலாம். ஆரோக்கியத்திற்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

சிறுகாணியத்தில்  நமக்குத் தெரிந்து பெரும்பாலும் அடை, களி, கூழ் போன்றவற்றை தான் செய்வார்கள். இப்பொழுது அதை வைத்து பல ரெசிபிகள் உள்ளது. ஆனாலும் அதையெல்லாம் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு எப்பொழுதும் போல் நாம் உண்ணும் உணவுகளையே உடனே செய்து சாப்பிட்டு விடுகிறோம். இந்த முறையில் வரகரிசி காய்கறி சூப் செய்வது எப்படி என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை சுலபமாகவும் செய்ய முடியும் அதே நேரத்தில் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த வரகரிசி காய்கறி சூப் எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Advertisement

வரகரிசி காய்கறி சூப் | Varagarisi Veg Soup In Tamil

Print Recipe
சிறுகாணியத்தில்  நமக்குத் தெரிந்து பெரும்பாலும் அடை, களி, கூழ்போன்றவற்றை தான் செய்வார்கள். இப்பொழுது அதை வைத்து பல ரெசிபிகள் உள்ளது.
Advertisement
ஆனாலும் அதையெல்லாம் செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு எப்பொழுதும் போல் நாம் உண்ணும் உணவுகளையே உடனே செய்து சாப்பிட்டு விடுகிறோம். இந்த முறையில் வரகரிசி காய்கறி சூப் செய்வது எப்படி என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை சுலபமாகவும் செய்ய முடியும் அதே நேரத்தில் சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவில் இந்த வரகரிசி காய்கறி சூப் எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Advertisement
Course Soup
Cuisine tamil nadu
Keyword Varagarisi Veg Soup
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 260

Equipment

  • 1 குக்கர்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/4 கப் வரகரிசி 
  • 1/4 கப் நறுக்கிய கேரட் பீன்ஸ், உருளைக்கிழங்கு • பச்சை பட்டாணி
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 இன்ச் இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • புதினா கொத்தமல்லி சிறிதளவு
  • 1 ஸ்பூன் வெண்ணெய்
  • 1 ஸ்பூன்  சீரகம்,மிளகுப் பொடி
  • 1 ஸ்பூன் பிரியாணி இலை
  • 1/4 கப்  தேங்காய்ப் பால்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் இஞ்சி பூண்டு நன்றாக தட்டி வைக்கவும்
  • குக்கரில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டை போட்டு வதக்கவும்.
     
  • அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும் . அடுத்து அதில் நறுக்கிய காய்கறிகள், பட்டாணி சேர்த்து வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த வரகரிசியைச் சேர்க்கவும்
  • ஐந்து கப் நீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து இறக்கிவிடவும்
  • பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, உப்பு, மிளகுத் தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறவும்
     
  • இப்போது சூப்பரான காய்கறி சூப் ரெடி

Nutrition

Serving: 500g | Calories: 260kcal | Carbohydrates: 68g | Protein: 13g | Cholesterol: 4mg | Sodium: 3mg | Potassium: 489mg | Fiber: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

3 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

3 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

4 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

5 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

9 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

9 மணி நேரங்கள் ago