காரசாரமான வறுத்து அரைத்த கோழி குழம்பு செய்வது எப்படி ?

இன்று புத்தம் புதிய முறையில் சுவையான கோழி குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் ஆம், இன்று வறுத்து அரைத்த கோழி குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் சிக்கன் வாங்கி எப்பொழுது ஒரே மாதிரியான வகையில் குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த வறுத்து அரைத்த கோழ

By Prem Kumar · 14/11/2022

இன்று புத்தம் புதிய முறையில் சுவையான கோழி குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம் ஆம், இன்று வறுத்து அரைத்த கோழி குழம்பு பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் சிக்கன் வாங்கி எப்பொழுது ஒரே மாதிரியான வகையில் குழம்பு, கிரேவி என வைத்து சாப்பிடுவதற்கு பதில் ஒரு முறை இந்த வறுத்து அரைத்த கோழி குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மிகவும்

இதையும் படியுங்கள் : மணமணக்கும் இஞ்சி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இது இருக்கும் அடுத்த முறையும் உங்களை இது போல் வைக்க சொல்லி தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த ஒரு சிக்கன் ரெசிபியாக மாறிப்போகும். அதனால் இன்று இந்த வறுத்து அரைத்த கோழி குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full