வாழைக்காய் வைத்து ருசியான வாழைக்காய் மசாலா சப்பாத்தி, பூரிக்கு சைடு டிஷ்ஷா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு வாழைக்காய் மசாலா செய்யுங்கள். பொதுவாக வாழைக்காய் வைத்து வாழைக்காய்
மதியம் உணவிற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு வாழைக்காய் மசாலா செய்யுங்கள். பொதுவாக வாழைக்காய் வைத்து வாழைக்காய் வறுவல், வாழைக்காய் கிரேவி, வாழைக்காய் கூட்டு, குழம்பு அப்படின்னு நிறைய ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம்.
ஆனால் இன்னைக்கு நம்ம செய்ய போற இந்த வாழைக்காய் ரெசிபியை ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா போதும். அந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான வாழைக்காய் மசாலா தான் பாக்க போறோம். இந்த வாழைக்காய் மசாலாவை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இந்த வாழைக்காய் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்போது சுவையான வாழைக்காய் மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு வாழைக்காய் வறுவல்