வாழைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு மொறுமொறுப்பான ரெசிபி செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!

வாழைக்காய் வைத்து பருப்பு கூட்டு செஞ்சுருப்பீங்க. வாழைக்காய் வைத்து கூட்டு பொரியல் பஜ்ஜி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு ரெசிபி கண்டிப்பா இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் ஒரே ஒரு

By Prem Kumar · 17/10/2025

வாழைக்காய் வைத்து பருப்பு கூட்டு செஞ்சுருப்பீங்க. வாழைக்காய் வைத்து கூட்டு பொரியல் பஜ்ஜி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வாழைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு ரெசிபி கண்டிப்பா இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. செய்தது ரொம்ப ரொம்ப ஈசி. 15 நிமிஷத்துலையே சூப்பரா இந்த ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஒரு ரெசிபியாக இருக்கும். ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சூப்பரான இந்த ரெசிபியை ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.

கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. மாலை நேரத்தில் டீ காபியோட இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். இந்த ரெசிபியை சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. அரிசி மாவு கடலை மாவு சோள மாவு அப்படின்னு எதுவுமே சேர்க்காமல் மொறுமொறுப்பாக இந்த மாதிரி ஒரு ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க ரொம்பவே டேஸ்டாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மொறுமொறுப்பான வாழைக்காய் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full