ருசியான சைவ கறி குழம்பு இப்படி செய்து பாருங்க! கறி குழம்பு சுவை மிஞ்சி விடும்!

நீங்கள் சைவ பிரியர்களை அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. நீங்களும் இனி கறி குழம்பு சாப்பிடலாம். ஆம் இது போன்று சைவ கறி குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த குழம்பை சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடனும்

By swetha · 17/2/2024

நீங்கள் சைவ பிரியர்களை அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. நீங்களும் இனி கறி குழம்பு சாப்பிடலாம். ஆம் இது போன்று சைவ கறி குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த குழம்பை சாதம், சப்பாத்தி, பூரி

போன்றவற்றுடனும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இந்த குழம்பை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படியுங்கள் : சுவையான சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி ?

Recipes AMP · Quick view
View full