Advertisement
Uncategorized

ருசியான வெஜ் தால் சூப் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசி அபாரமாக இருக்கும்!

Advertisement

குழந்தைகளுக்கான வெஜ் தால் சூப் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.சாதத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீஎங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

வெஜ் தால் சூப் | Veg Dal Soup Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கான வெஜ் தால் சூப் இது போன்று செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.சாதத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீஎங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword soup, சூப்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 கேரட்
  • 1 பீட்ரூட்
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • ¼ டீஸ்பூன் சீரகம் பொடித்தது
  • ¼ டீஸ்பூன் மிளகு பொடித்தது
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்து காய்கறிகளை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  • அடுத்து துவரம் பருப்பை தேங்காய் எண்ணெய் சேர்த்து மலர வேக விடவும்.
  • வெந்ததும் அதில் காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வெந்ததும் அதில் சீரகம், மிளகு உடைத்து போடவும்.
  • பிறகு காய்கறிகளை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்
  • அதை மீண்டும் வேக வைத்த நீரில் கலந்து உப்பு சேர்த்து வடிகட்டி லேசாக சூடு செய்யவும்.
  • பச்சிளம் குழந்தைகளுக்கான வெஜ் தால் சூப் ரெடி.
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 மணி நேரம் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

2 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

16 மணி நேரங்கள் ago