ருசியான வெஜ் பன்னீர் இட்லி, இப்படி செஞ்சி பாருங்க இதன் சுவை அட்டகாசமா இருக்கும்!!

நாம் சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் மணமணக்கும் வெஜ் பனீர் இட்லி செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இந்த வெஜ் பனீர் இட்லி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். நீங்கள் இதில்

By Prem Kumar · 18/6/2023

நாம் சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் மணமணக்கும் வெஜ் பனீர் இட்லி செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். இந்த வெஜ் பனீர் இட்லி உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். நீங்கள் இதில் காய்கறிகள் அதிகமாக போட்டு செய்வதனால் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது. இந்த வெஜ் பனீர் இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த பதிவில்  நாம் காணலாம்.

Recipes AMP · Quick view
View full