Advertisement
சைவம்

சுட சுட ருசியான வெஜிடபிள் பிரியனி இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

அட்டகாசமான சுவையில் இனி வெஜிடபிள் பிரியாணி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இது போன்று லஞ்சிக்கு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

வெஜிடபிள் பிரியாணி | Vegetable Biriyani Recipe In Tamil

Print Recipe
அட்டகாசமான சுவையில் இனி வெஜிடபிள் பிரியாணி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இது போன்று லஞ்சிக்கு செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword வெஜிடபிள் பிரியாணி
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 4 கப் அரிசி
  • 4 பெரிய வெங்காயம்
  • 6 உருளைக்கிழங்கு
  • 2 கேரட்
  • 2 கப் பச்சை பட்டாணி
  • 1 காலிபிளவர்
  • 2 கப் நெய்
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 3 பிரிஞ்சி இலை
  • 2 துண்டு இஞ்சி
  • தேங்காய் அரை தேங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 12 பல் பூண்டு
  • 4 பட்டை
  • 5 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 2 டீஸ்பூன் காச காச
  • உப்பு
    Advertisement
    தேவையான அளவு
  • கறிமசால்

Instructions

  • முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடேறியதும் அதில் அரிசியைப் போட்டு பொரிக்கவும்.
  • அடுத்து பொரிந்ததும் எட்டு கப் தண்ணீர் சேர்த்து வேகவிட்டு தண்ணீரை வடித்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு உப்பு கலந்த நீரில், உருளைக் கிழங்கு, பட்டாணி, காரட், காலிஃ பிளவர் ஆகியவற்றை வேகவைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மற்றும் ஜாதிபத்ரியும் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் இதோடு இஞ்சி, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிமசால் ஏலக்காய், கசகசா பட்டை, கிராம்பு, சிறிது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு வேக வைத்துள்ள காய்கறிகள் வெந்த நீர் எல்லாம் சேர்த்து கிளறவும்.
  • நன்கு தண்ணீர் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கவும். பிறகு வேக வைத்த சாதம் இதில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

5 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago