வெஜிடபிள் கோஸ்மல்லி இது போன்று ஒரு முறை செய்து பாருங்க!

இது போன்று விருப்பமான காய்கறிகளை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை சோளம், போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் அப்படியே கிடைக்கும். இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி காலையில் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அனைவரும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. வீட்டில

By swetha · 14/1/2023

இது போன்று விருப்பமான காய்கறிகளை சேர்த்து வெங்காயம், தக்காளி, பச்சை சோளம், போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.

இந்த வெஜிடபிள் கோஸ்மல்லி காலையில் சாப்பிடலாம், குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் அனைவரும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

வீட்டில் உள்ள காய்கறிகளை வைத்து காலை உணவை ஹெல்தியாக சாப்பிடலாம். இது போன்று நீங்களும் சாப்பிட்டு பாருங்க.

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Recipes AMP · Quick view
View full