காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சுவையான காய்கறிகள் பக்கோடா மாலை வேளையில் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பக்கோடா விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் காய்கறிகளை சாப்பிட அடம்பிடிப்பார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் காய்கறிகள் எல்லாம் சேர்த்து காய்கறிகள் பக்கோடா செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் பக்கோடா விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் காய்கறிகளை சாப்பிட அடம்பிடிப்பார்களா? அப்படியானால் அவர்களுக்கு மாலை வேளையில் காய்கறிகள் எல்லாம் சேர்த்து காய்கறிகள் பக்கோடா செய்து கொடுங்கள். இந்த பக்கோடா நன்கு மொறுமொறுப்பாக இருப்பதால் இதில் காய்கறிகள் சேர்ந்திருப்பது குழந்தைகளுக்கு தெரியாது.
இந்த காய்கறிகள் பக்கோடா குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் இது மாலை வேளையில் செய்து சாப்பிட ஏற்ற அற்புதமான ஸ்நாக்ஸ். இந்த காய்கறிகள் பக்கோடா நன்கு மொறுமொறுவென்று இருப்பதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். அதுவும் மாலை நேரத்தில் இப்படியான ஸ்நாக்ஸை செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் போட்டி போட்டு காலி செய்வார்கள். குறிப்பாக இந்த காய்கறிகள் பக்கோடா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை செய்ய குறைவான பொருட்களே போதுமானது.
எப்போதும் மாலை வேளையில் ஒரே மாதிரியாக ஸ்நாக்ஸ் செய்து கொடுக்காமல் இந்த பக்கோடா செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பா அவ்ளோ ருசியாக இருக்கும். அதேசமயம் மாலை வேளையில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிட இந்த ரெசிபி ரொம்ப ருசியா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கும் இந்த சூப்பரான ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் சட்டுன்னு செய்து முடித்து விடலாம். இப்போது சுவையான காய்கறிகள் பக்கோடா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஒன் பாட் பால்க் வெஜிடபிள் புலாவ்