Advertisement
சைவம்

ருசியான வெஜிடபிள் பாசிப்பயிறு இட்லி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

எப்பொழுது காலை உணவாக இட்லி, தோசை என்று செய்து கொடுப்பீர்கள். ஆனால் இனி இது போன்று காய்கறிகள் நிறைந்து உள்ள சத்தான வெஜிடபிள் உடலி செய்து கொழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

வெஜிடபிள் இட்லி | Vegitable Idli Recipe In Tamil

Print Recipe
எப்பொழுது காலை உணவாக இட்லி, தோசை என்று செய்து கொடுப்பீர்கள். ஆனால் இனி இது போன்று காய்கறிகள் நிறைந்து உள்ள சத்தான வெஜிடபிள் உடலி செய்து கொழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword vegitable idli, வெஜிடபிள் இட்லி
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • இட்லி பாத்திரம்

Ingredients

  • 1 கப் முளைகட்டிய பாசிப்பயிறு
  • 2 கப் புழுங்கல் அரிசி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • ½ கப் காய்கறிகள் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி துண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் அரிசி, பயிறு இரண்டையும் 2 மணிநேரம் ஊறவிடவும்.
  • ஊறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதனை ஒரு பௌலில் கொட்டி அத்துடன் பொடியாக நறுக்கிய காய்கறிகள். மற்றும் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அடுத்து இட்லி தட்டில் அதன் குழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், இட்லி தட்டை வைத்து வேக விட்டு பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

7 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

7 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

8 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

9 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

13 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

13 மணி நேரங்கள் ago