Advertisement
சைவம்

ருசியான காய்கறி ரசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் வைத்து சாப்பிட ருசியாக இருக்கும்!

Advertisement

சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் காய்கறி ரசம் இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

எப்படி இந்த ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்துப்பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

காய்கறி ரசம் | Vegitable Rasam Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட அட்டகாசமான சுவையில் காய்கறி ரசம் இது போன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
எப்படி இந்த ரசம் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்துப்பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword vegitable rasam, காய்கறி ரசம்
Prep Time 5 minutes
Cook Time 15 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கேரட்
  • 2 பீன்ஸ்
  • ½ கப் துவரம் பருப்பு
  • ரசப்பொடி
    Advertisement
    தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 4 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • புளி நெல்லிக்காய் அளவு
  • கடுகு, எண்ணெய் தாளிக்க
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்

Instructions

  • முதலில் துவரம் பருப்பை ½ மணி முதல் 1 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
  • புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • பருப்புடன் அணைத்து காய்கறிகளையும் குக்கரில் போட்டு நன்கு வேக வைத்துக்கொள்ளவும். பிறகு ஆறியதும் மிக்சியில் சேர்த்து 2 சுற்று விட்டு கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுதை ஒரு கொதி விடவும்.
  • நன்கு கொதிக்கும் போது புளியை கரைத்து ஊற்றி பெருங்காயப்பொடி, ரசப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

7 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

8 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

8 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

10 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

13 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது.…

13 மணி நேரங்கள் ago