காரைக்குடி ருசியான காய்கறி கிரேவி செய்வது எப்படி ?

இன்று நாம் சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் மணமணக்கும் காய்கறி கிரேவி செய்து பார்க்க போகிறோம். இந்த கிரேவியை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். நீங்கள் இந்த கிரேவியை சா

By ·

இன்று நாம் சாப்பிடுவதற்கு சுவையான மற்றும் மணமணக்கும் காய்கறி கிரேவி செய்து பார்க்க போகிறோம். இந்த கிரேவியை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். நீங்கள் இந்த கிரேவியை சாதம் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் புரோட்டா என எந்த ஒரு உணவு பொருளுடன் சேர்த்து சாப்பிடலாம் அந்த அளவுக்கு தாருமாறான சுவையில் இருக்கும்.

இதையும் படியுங்கள் : காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு செய்வது எப்படி ?

இதில் மேலும் நாம் காய்கறிகள் அதிகமாக போட்டு செய்வதனால் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது. இன்ற இந்த காய்கறி கிரேவி எப்படி செய்வது, தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: vegtable gravy is one of the most important dishes in south india. vegtable gravy recipe or vegtable gravy seivathu eppadi recipe or vegtable gravy recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை