தாறுமாறான காய்கறி எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

இன்று நாம் காலையில் மட்டும் மதிய உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான எலுமிச்சை சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆனால் இன்று நாம் இப்பொழுது வழக்கமாக வீட்டில் செய்யும் எலுமிச்சை சாதம் செய்யப்போவதில்லை அதற்கு பதிலாக அட்டகாசமான சூவையில் காய்கறி எலுமிச்சை சாதம் செய்து

By Prem Kumar · 22/11/2022

இன்று நாம் காலையில் மட்டும் மதிய உணவாக சாப்பிடக் கூடிய வகையில் தாறுமாறான எலுமிச்சை சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆனால் இன்று நாம் இப்பொழுது வழக்கமாக வீட்டில் செய்யும் எலுமிச்சை சாதம் செய்யப்போவதில்லை அதற்கு பதிலாக அட்டகாசமான சூவையில் காய்கறி எலுமிச்சை சாதம் செய்து பார்க்கப் போகிறோம். நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

இதையும் படியுங்கள் : பெருமாள் கோவில் ஸ்டைல் சுவையான புளியோதரை செய்வது எப்படி ?

இந்த காய்கறி எலூமிச்சை சாதம் செய்து கொடுத்தால் அவர்களுக்கு ஒரு மாறுதலாக இருக்கும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் சுவையும் அந்த அளவிற்கு தாறுமாறாக இருக்கும் அடுத்த முறையும் இது போன்று செய்ய சொல்லி உங்களிடம் கேட்பார்கள். அதனால் இன்று இந்த காய்கறி எலுமிச்சை சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full