வெண்டைக்காய் பூந்தி ப்ரை இந்த மாதிரி டிஃபரண்டா ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!!

வெண்டைக்காய் வச்சு வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் புளி கூட்டு, வெண்டைக்காய் ஃப்ரை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா வெண்டைக்காய் வச்சு இந்த மாதிரி ஒரு டிஃபரண்டான வெண்டைக்காய் பூந்தி ஃப்ரை ஒரு தடவை செஞ்சு. பூந்தியும் நல்லா கிரிஸ்பியா இருக்கும் வெண்டைக்காயையும் நல்லா க

By ·

வெண்டைக்காய் வச்சு வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் புளி கூட்டு, வெண்டைக்காய் ஃப்ரை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா வெண்டைக்காய் வச்சு இந்த மாதிரி ஒரு டிஃபரண்டான வெண்டைக்காய் பூந்தி ஃப்ரை ஒரு தடவை செஞ்சு. பூந்தியும் நல்லா கிரிஸ்பியா இருக்கும் வெண்டைக்காயையும் நல்லா கிரிஸ்பியா வதக்கி வேர்க்கடலையும் போட்டு நல்லா வறுத்து எல்லாத்தையும் சேர்த்து வைத்து சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இத சாம்பார் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா தொட்டுக்கிட்டா அவ்ளோ சூப்பரா இருக்கும்.

ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். சுவையான சூப்பரான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருமே ஃபேன் ஆகிடுவாங்க அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா வெண்டைக்காய் ப்ரை செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வெண்டைக்காய் ஃப்ரை சாதத்துக்கு சைடிஷா மட்டும் இல்லாம ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸ் மாதிரி கூட செஞ்சு சாப்பிடலாம்.

டீ காபியோட இதை சாப்பிடும்போது செம டேஸ்டாவே இருக்கும். அதுக்கு வெண்டைக்காயை நல்லா ஃப்ரை பண்ணிடனும். வெண்டைக்காயும் நல்லா மொறு மொறுன்னு இருந்துச்சுன்னா எல்லாத்தையும் சேர்த்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். காரபூந்தி வேர்க்கடலை வறுத்து சாப்பிட்டாலே அவ்ளோ ருசியா இருக்கும் இதுல வெண்டைக்காயையும் நல்லா கிரிஸ்பியா வறுத்து எல்லாத்தையும் சேர்த்து சாப்பிடும்போது ஒரு சூப்பரான ரெசிபியா மாறிடும். கண்டிப்பா இதுவரைக்கும் உங்க வீட்ல இந்த ரெசிபியை செஞ்சிருக்க மாட்டீங்க.

அதனால ஒரு தடவை இதே மாதிரி செய்முறையில் செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். இந்த அட்டகாசமான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் கொஞ்சம் சாப்பாடு எக்ஸ்ட்ரா கூட சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு ஏதாவது சிம்பிளான சாதம் கட்டி கொடுக்கறிங்கனா அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க. சைடிஷ்க்காகவே சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டு வருவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான வெண்டைக்காய் பூந்தி ஃப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை