வெண்டைக்காய் கிரீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

வெண்டைக்காய் வைத்து வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் புளி கூட்டு, வெண்டைக்காய் தொக்கு, வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் சாதம் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வெண்டைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான கிரீன் மசாலா செஞ்சு பாருங்க. சாதம் சப்பாத

By Prem Kumar · 27/4/2025

வெண்டைக்காய் வைத்து வெண்டைக்காய் பொரியல், வெண்டைக்காய் புளி கூட்டு, வெண்டைக்காய் தொக்கு, வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் சாதம் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வெண்டைக்காய் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான கிரீன் மசாலா செஞ்சு பாருங்க. சாதம் சப்பாத்தி இட்லி தோசை எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். க்ரீன் மசாலா அரைத்து செய்ற இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்கும் ஃபேவரட் ஆகவே மாறிவிடும்.

இதுல நம்ம கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் சேர்க்கிறதால உடம்புக்கு ஆரோக்கியமும் கூட. எப்பவும் வெண்டைக்காய் வைத்து ஒரே மாதிரியா ரெசிபி செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. சப்பாத்தி பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா சிக்கன் குருமா இது தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இந்த மாதிரி வெண்டைக்காய் கிரீன் மசாலா ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க.

அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். டேஸ்டான இந்த ரெசிபிக்கு எல்லாரும் போட்டி போட்டு சாப்பிடுவாங்க. ஒரு தடவை செஞ்சு பார்த்து உங்களுக்கு புடிச்சிருந்தா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. கண்டிப்பா இந்த ரெசிபி உங்களுக்கு பிடிக்கும் வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் செஞ்சு கொடுங்க. இந்த ரெசிபி செய்றதுக்கு முதலில் வெண்டைக்காயை நல்லா வதக்கி எடுக்கணும்.

அப்பதான் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வழவழப்பு தன்மை இருந்தால் கண்டிப்பாக நல்லாவே இருக்காது. டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாரும் சாப்பிட்டு பாக்கணும். சுடு சுட சாதத்துக்கும் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் கலவை சாதங்களான தயிர் சாதம், புளிசாதம் லெமன் சாதம் எல்லாத்துக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான வெண்டைக்காய் கிரீன் மசாலா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு வெண்டைக்காய் கேரட் தோசை இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்கள்!

Recipes AMP · Quick view
View full