மணமணக்கும் வெந்தய குழம்பு இப்படி செய்து! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

சுட சுட சாதத்தோடு இந்த வெந்தயக் குழம்பு செய்து கொடுங்கள். ஆரோக்கியத்தை கொடுக்கும், வயிற்றை சீர் செய்யும். வயிற்றுக்குள் ஏதாவது உபாதைகள் இருந்தாலும் அதை சரி செய்து விடும். கோடைக்காலத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் அல்லவா. இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யும் சக்தி இந்த வெ

By ·

சுட சுட சாதத்தோடு இந்த வெந்தயக் குழம்பு செய்து கொடுங்கள். ஆரோக்கியத்தை கொடுக்கும், வயிற்றை சீர் செய்யும். வயிற்றுக்குள் ஏதாவது உபாதைகள் இருந்தாலும் அதை சரி செய்து விடும். கோடைக்காலத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் அல்லவா. இப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சரி செய்யும் சக்தி இந்த வெந்தயக் குழம்புக்கு

இதையும் படியுங்கள் : சின்ன வெங்காய கார குழம்பு சுவையா இப்படி செய்து பாருங்க!

உள்ளது. உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை. வாங்க ருசியாக அந்த குழம்பை எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை