Advertisement
சைவம்

ருசியான வெங்காயதாள் கூட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்றது!

Advertisement

மதிய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள என்ன பொரியல், அல்லது கூட்டு செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வெங்காயத்தாள் கூட்டு செய்து சாப்பிட்டு பாருங்க ஹோட்டல் சுவையை மிஞ்சி அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். எப்படி இந்த கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

வெங்காயதாள் கூட்டு | Vengaya Thal Kootu Recipe In Tamil

Print Recipe
மதிய சாதத்துக்கு தொட்டுக்கொள்ள என்ன பொரியல், அல்லது கூட்டு செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இது போன்று வெங்காயத்தாள் கூட்டு செய்து சாப்பிட்டு பாருங்க ஹோட்டல் சுவையை மிஞ்சி அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். எப்படி இந்த கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword vengayathal kootu, வெங்காயதாள் கூட்டு
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் வெங்காயத்தாள்
  • 50 கிராம் கடலை பருப்பு
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் சீரக தூள்
  • 4 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தாளிக்க
  • 7 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் சீரகம்

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள், சீரக தூள், சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சேர்த்து பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம், பூண்டு, வர மிளகாய் சேர்த்து நன்கு தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
  • பின் வெங்காய தாளை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காய தாள் வெந்ததும் வேக வைத்த கடலை பருப்பு, தக்காளியை இதில் சேர்த்து 3 நிமிடம் வதக்கிய பின் இறக்கவும்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

12 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

22 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago