Advertisement
அசைவம்

சுடு சோறுடன் சாப்பிட ருசியான வெங்காயத்தாள் முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க!

Advertisement

சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெங்காயத்தாள் முட்டை பொரியல் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். இந்த பொரியல் செய்து சாதத்துடன் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது லன்ச்க்கு கொடுத்து விடலாம். விரும்பி சாப்பிடுவாங்க. மற்றும் இந்த பொரியல் சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.

எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

வெங்காயத்தாள் முட்டை பொரியல் | Vengayathaal Muttai Poriyal Recipe In Tamil

Print Recipe
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட வெங்காயத்தாள் முட்டை பொரியல் இது போன்று செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். இந்த பொரியல் செய்து சாதத்துடன் போட்டு பிசைந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது லன்ச்க்கு கொடுத்து விடலாம்.
Advertisement
விரும்பி சாப்பிடுவாங்க. மற்றும் இந்த பொரியல் சப்பாத்திக்கும் தொட்டு சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword vengaythal poriyal, வெங்காயத்தாள் பொரியல்
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கட்டு வெங்காயத்தாள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 வர மிளகாய்
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் கடலை பருப்பு
  • ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 முட்டை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு கடையை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வர மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
  • வதங்கியதும் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து லேசாக வாதக்கவிட்டு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயத்தாள் சில நிமிடங்களிலே வதாகிவிடும். வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
  • முட்டை வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

32 நிமிடங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

55 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

3 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago