Advertisement
சைவம்

ருசியான வெங்காயத்தாள் கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

பொதுவாக ஹோட்டல்களில் தரப்படும் கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் வெங்காயத்தாள் கூட்டு பிரேமதாமாக இருக்கும் ஆனால் அது போன்று வீட்டில் செய்தால் அதே சுவை கிடைக்காது இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் எப்படி வெங்காயத்தாள் கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

வெங்காயத்தாள் கூட்டு | Vengayathal Kootu Recipe In Tamil

Print Recipe
பொதுவாக ஹோட்டல்களில் தரப்படும் கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். அதிலும் வெங்காயத்தாள் கூட்டு பிரேமதாமாக இருக்கும் ஆனால் அது போன்று வீட்டில் செய்தால் அதே சுவை கிடைக்காது இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் எப்படி வெங்காயத்தாள் கூட்டு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword vengayathal kootu, வெங்காயத்தாள் கூட்டு
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 21 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 2 கப் வெங்காயத்தாள்
  • 50 கிராம் கடலை பருப்பு
  • 1 வெங்காயம்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
    Advertisement
  • ½ டீஸ்பூன் சீரகத்தூள்
  • 4 வரமிளகாய்
  • 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, சீரகம்
  • 7 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • ஒரு கடாயில் என்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சீரகம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவக்க வதக்கவும்.
  • அடுத்து அதில் கறிவேப்பிலை, அத்துடன் மஞ்சள் தூள், வத்தகுவதற்கு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறவும்.
  • பாதி அளவு வாதகியாயதும் வேக வைத்த கடலை பருப்பு சேர்த்து ¼ அத்துடன் சீரக தூள், மஞ்சள் தூள், சேர்த்து கலந்து கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
  • 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இப்பொழுது சுவையான வெங்காயத்தாள் கூட்டு தயார்.
Advertisement
Advertisement
swetha

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

6 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

8 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

18 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago