காரசாரமான வேப்பம் பூ கார குழம்பு செய்வது எப்படி ?
என்னதான் அசைவ உணவுகளை கொண்டு கிரேவி, குழம்பு மற்றும் வறுவல் என செய்து சாப்பிட்டாலும். அதற்கு இணையாக சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான வேப்பம் பூ கார குழம
என்னதான் அசைவ உணவுகளை கொண்டு கிரேவி, குழம்பு மற்றும் வறுவல் என செய்து சாப்பிட்டாலும். அதற்கு இணையாக சைவ குழம்பு, கிரேவி, பொரியல் மற்றும் அவியல் என சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம் உள்ளனர். அதிலும் இன்று நாம் அதிக நபர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலான வேப்பம் பூ கார குழம்பு செய்வது பற்றி தான் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதியம் சுடு சோறுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி
இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் கார குழம்பு செய்வது எப்படி ?
சாப்பிடுவார்கள் அதுமட்டுமில்லாமல் காய்ச்சல் வந்தவர்களுக்கு இந்த குழம்பை செய்து கொடுத்தால் உடலுக்குத் தெம்பு கூடும். வயிற்றுப் புண்னை ஆற்றும். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு குழம்பாக இருக்கும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த வேப்பம் பூ குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.