கிராமத்து ஸ்டைல் பூண்டு கார குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். பூண்டு குழம்பு காரமான, சுவையான மற்றும்

By ·

உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லாமல் பூண்டு மற்றும் வெங்காயம் மட்டும் இருந்தால், அவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பை நல்லெண்ணெய் பயன்படுத்தி செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். பூண்டு குழம்பு காரமான, சுவையான மற்றும் ஆரோக்கியமான தென்னிந்திய குழம்பு வகைகளில் ஒன்றாகும்.

இதனையும் படியுங்கள் ;சுட சுட சோறுடன் சாப்பிட ருசியான சின்ன வெங்காய கார குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக கிராமத்து ஸ்டைலில் என்ன செய்தாலும் அதற்கு தனி சுவை இருக்கும், அதுவும் கிராமத்து பூண்டு குழம்பு மிகவும் பிரபலமானது. பூண்டு கார குழம்பு, காய்கறிகள் மற்றும் தேங்காய் இல்லாமல் காரமான மற்றும் புளி சார்ந்த குழம்பு. இது வேகவைத்த சாதத்துடன் அல்லது இட்லி மற்றும் தோசையுடன் கூட சுவையாக இருக்கும். வித்தியாசமான சுவையில் காரசாரமான பூண்டு குழம்பு வைப்பது எப்படி பார்க்கலாம் வாருங்கள்!

Recipes AMP · Quick view
View full