மதிய உணவுக்கு ஏற்ற கிராமத்து காய்கறி அவியல் இப்படி செஞ்சி பாருங்க!
சுவைநிறைந்த காய்கறி அவியல் ஒரு சைவ சமையல் செய்முறையாகும். அவியல் ,அடை, தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றுடன் அவியல் பரிமாறப்படுகிறது. அவியல் உணவை பொறுத்தவரை வேகவைத்த காய்கறிகளின் சங்கமம் என்றே கூறலாம். ஒரு சிலருக்கு ஒரு இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் சுவையான அவியல் கூட்டு செய
சுவைநிறைந்த காய்கறி அவியல் ஒரு சைவ சமையல் செய்முறையாகும். அவியல் ,அடை, தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றுடன் அவியல் பரிமாறப்படுகிறது. அவியல் உணவை பொறுத்தவரை வேகவைத்த காய்கறிகளின் சங்கமம் என்றே கூறலாம். ஒரு சிலருக்கு ஒரு
இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் சுவையான அவியல் கூட்டு செய்வது எப்படி ?
சில காய்கறிகள் மட்டுமே பிடித்து போகும். சில காய்கறிகள் பிடிக்காமல் இருக்கும். அப்படி இருக்கும் போது வீட்டில் பிடித்த காய்கறிகள் பயன்படுத்தி சமைக்கலாம்.அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காய்கறி அவியல் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்