அடிக்கிற வெயிலுக்கு இதமா சில்லினு வில்வ பழம் ஜுஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!!
சுட்டெரிக்கும் கோடைக்காலம், உடனடி ஆற்றலைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சில புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானங்கள் தேவைப்படுத்துகிறது. பலர் தங்களின் தாகத்தைத் தணிக்க எலுமிச்சைப்பழம் மற்றும் கரும்புச் சாற்றை பருகுகின்றனர். உங்கள் கோடைகால உணவி
சுட்டெரிக்கும் கோடைக்காலம், உடனடி ஆற்றலைப் பெறுவதற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் சில புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானங்கள் தேவைப்படுத்துகிறது. பலர் தங்களின் தாகத்தைத் தணிக்க எலுமிச்சைப்பழம் மற்றும் கரும்புச் சாற்றை பருகுகின்றனர். உங்கள் கோடைகால உணவில் ஆரோக்கியமான பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
இந்த கோடை காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் வில்வ பழ ஜூஸ். பழங்களின் ராஜா என அழைக்கப்படும் வில்வ பழத்தின் மூலம் அதிக உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இதனை ’வுட் ஆப்பிள்’ என்று நாம் அழைக்கிறோம். குறிப்பாக, கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய இந்த பழத்தினை ஜூஸ் போட்டு குடித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.