இந்த தீபாவளிக்கு கோதுமையில பாதுஷா செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

தீபாவளி ரொம்ப பக்கத்துல வந்துருச்சு அதனால எல்லாரும் வீட்லயும் ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. ஒரு சிலர் ரொம்பவே ஹெல்த் கான்சியஸ் ஆக இருந்தால் மைதா மாவு சேர்த்து எந்த ஸ்வீட்டும் செய்ய மாட்டாங்க அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு ஸ்வீட்ஸ்னா ரொம்ப பிடிக்கும்னா அப்ப கோதுமை மாவு வச்சு இ

By Prem Kumar · 22/10/2024

தீபாவளி ரொம்ப பக்கத்துல வந்துருச்சு அதனால எல்லாரும் வீட்லயும் ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுருப்பீங்க. ஒரு சிலர் ரொம்பவே ஹெல்த் கான்சியஸ் ஆக இருந்தால் மைதா மாவு சேர்த்து எந்த ஸ்வீட்டும் செய்ய மாட்டாங்க அந்த மாதிரி இருக்குறவங்களுக்கு ஸ்வீட்ஸ்னா ரொம்ப பிடிக்கும்னா அப்ப கோதுமை மாவு வச்சு இந்த சூப்பரான பாதுஷா செஞ்சு பாருங்க. டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். ஒரு தடவை இந்த கோதுமை மாவு பாதுஷா செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த ஸ்வீட் செய்யுறதுக்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது. வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை போதுமானது.

பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா மட்டும் கடைகளில் வாங்கிக்கோங்க. மத்த எல்லா பொருட்களுமே நம்ம வீட்டுல தினமும் பயன்படுத்தற பொருட்கள்தான். இது செஞ்சி குழந்தைங்க கையில கொடுத்தீங்கன்னா பத்து நிமிஷத்துல ஃபுல்லா காலி பண்ணிடுவாங்க. சின்ன குழந்தைகள் மட்டும் இல்லாம பெரியவங்களுமே இத ரசிச்சு ருசிச்சு சாப்பிடு வாங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ஸ்வீட் ரெசிபியை இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க. மைதா மாவுல தான் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல மைதா மாவுல செஞ்சாலே நல்ல சாஃப்டா டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான கோதுமை மாவு பாதுஷாவ எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்டில் கோதுமை மாவு இருந்தா போதும் காரசாரமான பீன்ஸ் கோதுமை அடை இப்படி சுலபமாக செய்து விடலாம்!

Recipes AMP · Quick view
View full