இரவு உணவுக்கு ருசியான ஒயிட் சாஸ் பாஸ்தா இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! போட்டி போட்டு சாப்பிடுவார்கள்!!
உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக்
உங்கள் வீட்டில் உள்ளோர் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? பொதுவாக பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். அதுவும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே நல்ல அற்புதமான ருசியில் பாஸ்தாவை செய்யலாம். பாஸ்தாவை இன்னும் சத்தானதாக மாற்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். ஒயிட் சாஸ் பாஸ்தா உணவகங்களில் வழங்கப்படும் பிரபலமான பாஸ்தா ரெசிபிகளில் ஒன்றாகும்.
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டை பாஸ்தா இப்படி செய்து பாருங்க! தினசரி இட்லி, தோசை செய்வதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!
இப்போதெல்லாம் ஒயிட் சாஸ் பாஸ்தா தெருக் கடைகளிலும் கிடைக்கிறது. பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்பலாம். எப்போதும் சாப்பிடும் இட்லி அல்லது தோசை போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தா வகைகளை செய்து சாப்பிடலாம்.