புராட்டாசி மாத ஸ்பெஷல் மீன் வறுலை மிச்சும் கருனை கிழங்கு வறுவல் ஆனால் அதை மீன் சுவை இருக்கும்!

சில பேருக்கு அசைவ வாடை வீசாமல் சாப்பாடு உள்ளே இறங்காது. எல்லா நேரத்திலும் அசைவ சாப்பாடு கிடைக்குமா? சில நேரங்களில் சைவ சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரமும் இருக்கும் அல்லவா. அப்போது கருணைக்கிழங்கு வாங்கி உங்களுடைய வீட்டில் இப்படி வறுவல் செய்து பாருங்கள். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால்,

By ·

சில பேருக்கு அசைவ வாடை வீசாமல் சாப்பாடு உள்ளே இறங்காது. எல்லா நேரத்திலும் அசைவ சாப்பாடு கிடைக்குமா? சில நேரங்களில் சைவ சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரமும் இருக்கும் அல்லவா. அப்போது கருணைக்கிழங்கு வாங்கி உங்களுடைய வீட்டில் இப்படி வறுவல் செய்து பாருங்கள். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

மீன் வறுவலை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது? இது தெரிஞ்சா இனி கருணைக்கிழங்கு வாங்கினாலே இப்படித்தான் செய்வீங்க!இதனுடைய ருசி அப்படியே மீன் வறுவல் டேஸ்டில் கிடைக்கும். சுவை அமோகமாக இருக்க கருணைக்கிழங்கில் மசாலா சேர்க்க போகின்றோம்.  இந்த கருணைக்கிழங்கு வறுவல் எப்படி வறுப்பது சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக.  

சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என்றெல்லாம் கூறப்படும் இந்த கிழங்கு வகை ஒரு விதமான நாக்கு அரிப்பு தன்மையை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதனை நெருங்குவது இல்லை ஆனால் இதன் சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது. கருணைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். கருணைக்கிழங்கு வறுவல் செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கப் போகிறது. இந்த கருணைக்கிழங்கு வறுவல் சுலபமாக எப்படி செய்யலாம்? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை