சிம்மத்தில் கேதுவால் பல நன்மைகளை பெறப்போகும் ராசிகள்!
நிழல் கிரகங்களாக கருதப்படும் கேது மற்றும் ராகு இருவரும் இணைபிரியாமல் இருப்பார்கள் வேறு வேறு ராசிகளில் இருந்தாலும் கூட பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கேது அசுப கிரகம் என்பதனால் கேது பெயர்ச்சி அந்த ராசியினுடைய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து
நிழல் கிரகங்களாக கருதப்படும் கேது மற்றும் ராகு இருவரும் இணைபிரியாமல் இருப்பார்கள் வேறு வேறு ராசிகளில் இருந்தாலும் கூட பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கேது அசுப கிரகம் என்பதனால் கேது பெயர்ச்சி அந்த ராசியினுடைய வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்த நிலையில் கேது பகவான் 2025 ஆம் ஆண்டில் மே மாதம் 18ம் தேதி அன்று சிம்ம ராசிக்கு செல்ல போகிறார். அதனால் இரண்டு ராசியினுடைய வழக்குகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கேது பகவானுடைய சிங்காரத்தால் நன்மைகளை அல்ல போகும் இரண்டு ராசிகளை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி
மிதுன ராசியின் உடைய மூன்றாவது வீட்டில் கேது பகவான் பயணம் செய்ய போவதால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக பல நல்ல பலன்களை பெறுவார்கள். 2025 ஆம் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாகவும் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மன தைரியமும் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு கேது பகவானின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு துலாம் ராசியின் 11 வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்யப் போவதால் வாழ்க்கையில் பலவிதமான மகிழ்ச்சிகள் கிடைக்கும். விரும்பிய துறையில் வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
இதனையும் படியுங்கள் : கார்த்திகை மாதத்திற்கான ராசி பலன்கள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!