அஸ்தமனம் ஆகும் சனியால் இன்பங்களை பெறப்போகும் மூன்று ராசிகள்!!

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது சனிப்பெயர்ச்சி மட்டும் இல்லாமல் சனி அஸ்தமனம் வக்கிரப் பெயர்ச்சி வக்ர நிவர்த்தி உதயம் என அனைத்துமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு

By ·

ஜோதிடத்தில் சனி பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது சனிப்பெயர்ச்சி மட்டும் இல்லாமல் சனி அஸ்தமனம் வக்கிரப் பெயர்ச்சி வக்ர நிவர்த்தி உதயம் என அனைத்துமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்.

எனவே 12 ராசிகளையும் சுற்றி முடிப்பதற்கு 30 ஆண்டுகளாகும் சனிபகவான் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார் அதற்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 7.01 மணிக்கு கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த அஸ்தமனத்தால் பிப்ரவரி 28ஆம் தேதி சனி பகவான் 37 நாட்களுக்கு அதே நிலையில் இருப்பார் அதன் பிறகு ஏப்ரல் ஆறாம் தேதி உதயம் ஆவார். இதனால் ஒரு சிலர் ராசிகளுடைய வாழ்க்கைல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் துன்பங்கள் நீக்கி இன்பங்களை பெறுவார்கள். அந்த அந்த ராசிகளைப் பற்றி பார்க்கலாம்.

ரிஷப ராசி

ரிஷப ராசியினருக்கு சனிகின் அஸ்தமனம் நேர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிகரித்து பொருளாதார நிலை உயிரும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். சந்தோஷத்திற்கு பஞ்சமே இருக்காது.

தனுசு ராசி

தனுசு ராசியினருக்கு சனி அஸ்தமனம் எதிர்பார்த்த சாதகமான பலன்களை கொண்டு வந்து தரும். பண வரவுகளால் வாழ்கையில் ஆடம்பரம் பிறகும். வேலை காரணமாக பயணம் ஏற்படும். இது உங்களுக்கு ஆதாயங்களையும் மட்டுமே கொடுக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் உங்களுக்கு விரைவில் கிடைக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசியில் இருக்கு சனி நஷ்டப்படும் காரணமாக இன்னல்கள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையில் இன்பம் அதிக அளவில் கிடைக்கும். பொருளாதார நிலையும் வலுவடையும். இனிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும் வேலையில் எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கும்.

இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை