ஐப்பசி மாதத்தில் ஜாக்பாட் அடித்து பணம் கொட்ட போகும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இதில் உங்கள் ராசியும் உள்ளதா?

துலாம் ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கக் கூடிய காலம் ஐப்பசி மாதம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 18ம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் சஞ்சாரம் காரணமாகவும், கிரகங்களின் சேர்க்கை காரணமாக ஐப்பசி மாதத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட

By Prem Kumar · 19/10/2024

துலாம் ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கக் கூடிய காலம் ஐப்பசி மாதம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 18ம் தேதி பெயர்ச்சி ஆகிறார். சூரியனின் சஞ்சாரம் காரணமாகவும், கிரகங்களின் சேர்க்கை காரணமாக ஐப்பசி மாதத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். இந்த மாதத்தில் ஜாக்பாட் அடிக்க உள்ள 5 ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்கு இந்த ஐப்பசி மாதம் லாட்டரி அடிக்கும் மாதம். பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் கிடைக்கும் . உங்கள் குடும்ப சொத்துக்களில் பெரிய அளவில் பங்குகள் உங்களுக்கு கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். இந்த மாதத்தில் குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் சில நல்ல செய்திகள் தேடி வரும். வாழ்க்கையில் வசந்தமானதாக இருக்கும். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வண்டி, வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டு. உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.

கன்னி

உங்களுக்கு இந்த மாதம் பிஸ்னஸ் மாதம். இந்த மாதம் பிஸ்னஸ் தொடங்குவீர்கள். முக்கியமாக புதிய வர்த்தகம் செய்வீர்கள். வெளியாட்கள் உதவும் வாய்ப்புகள் கிடைக்கும். உட்கார்ந்த இடத்தில இருந்தே அனைத்தையும் சாதிப்பீர்கள். நினைத்ததெல்லாம் நடக்கும் காலம் இது. சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபத்தால் பொருளாதார நிலை முன்னேறும். மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

துலாம்

உங்களுக்கு இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த அகவிலைப்படி உயர்வு அதிகமாக கிடைக்கும். உங்கள் சொந்த ஊர் சொத்துக்கள் கிடைக்கும். உங்கள் குடும்ப சொத்துக்களில் பெரிய அளவில் பங்குகள் உங்களுக்கு கிடைக்கும். பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பொற்காலம். புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது நல்லது. மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். உலக இன்பங்களை அனுபவிப்பீர்கள். உங்களின் சம்பளம் உயரும். பெற்றோருடனான உறவும் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு வாழ்க்கை உங்களுக்கு இனி ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம் அடையும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். உங்கள் வாழ்க்கையை வளமாக்கும் மற்றும் உங்கள் திறன்களை அதிகப்படுத்தும். சம்பளம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் குதூகலத்தை கொடுக்கும். வீட்டில் சுபகாரியம் நடைபெறும். பணம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் நல்ல லாபம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். குடும்ப உறவு வலுப்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த கடன் பிரச்னைகள் தீரும்.

மீனம்

இந்த மாதம் பல விதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முக்கியமாக பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை தொடப்போகும் காலம் வரும். வேளையில் போதிய வருமானம் இல்லை என்று புலம்பிக்கொண்டு இருந்து இருப்பீர்கள். இனி அப்படி புலம்ப வேண்டாம். நீங்கள் செய்யும் தொழிலில் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நீங்கள் முன்னர் செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வீடு வாகனம் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரப்போகிறது. உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் வாழ்க்கை மாற போகிறது.

இதனையும் படியுங்கள் : ஐப்பசி மாத ராசி பலன்கள்

Recipes AMP · Quick view
View full