சுக்கிர பகவானின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சியால் பணமழையில் நனைய போகும் நான்கு ராசிகள்!
பொதுவாக கேட்டை நட்சத்திரம் பலவிதமான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியது என்று பலர் கூறுவார்கள். அறிவிக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உரியவரான புதன் பகவானுக்கும் கேட்டை நட்சத்திரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக தந்தேரஸ் என்ற நாளில் வீட்டில் லட்
பொதுவாக கேட்டை நட்சத்திரம் பலவிதமான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியது என்று பலர் கூறுவார்கள். அறிவிக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உரியவரான புதன் பகவானுக்கும் கேட்டை நட்சத்திரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பாக தந்தேரஸ் என்ற நாளில் வீட்டில் லட்சுமி பூஜை செய்தால் செல்வ செழிப்போடு வாழலாம் பணமும் அதிகமாக சேரும். அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் சுக்கிர பகவானின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சியால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்ட போகிறது அந்த ராசிக்காரர்களை பற்றி பார்க்கலாம்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் இந்த பெயர்ச்சியால் நல்ல லாபம் சம்பாதிக்கக்கூடிய காலமாக அமையும் வீட்டில் வசதி அதிகரிக்கும் எதிர்பாராத பண வரவு கிடைக்கும் ஏதாவது ஒரு தொழிலில் முதலீடு செய்வதற்கு இந்த காலம் மிகவும் சிறப்பான காலம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவானின் பெயர்ச்சி செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் திடீர் பணவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிவடையும் வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுடனும் வாழ்க்கை துணையோடும் வெளியில் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசியில் இருக்கு சுக்கிர பகவானின் கேட்டை நட்சத்திர பெயர்ச்சி விருப்பப்பட்டதை விரும்பிய நேரத்தில் கொடுக்கும்.மனதில் மகிழ்ச்சியும் வீட்டில் சந்தோஷமும் நிறைந்திருக்கும். விரும்பிய அனைத்துமே உங்களுக்கு கிடைக்கும்.
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி பணவரவை கொடுக்கும். விரும்பிய வேலை தொழில் அனைத்திலும் ஏற்றி கிடைக்கும் மகர ராசியினருக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாழ்க்கை துணையோடு சில மறக்க முடியாத தருணங்களை நீங்கள் உருவாக்கி மகிழ்வீர்கள்.
இதனையும் படியுங்கள் : சனி வக்ர நிவர்த்தியால் பணமழையில் நனையப் போகும் ராசிகள்!