வசந்த பஞ்சமிக்கு முன்பாக மாறப்போகும் சனி பகவானால் ராஜயோகம் பெற போகும் ராசிகள்!!

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் உயர்ந்த கிரகம் மக்களுக்கு அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார் நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் கெட்டது செய்தால் நிச்சயமாக அதற்கு சனி பகவான் கேட்டது ஏன் கொடுப்பார் அதனால் தான் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சக்தி வாய்ந்த

By ·

ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் உயர்ந்த கிரகம் மக்களுக்கு அவரவர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பார் நல்லது செய்தால் நல்லது கிடைக்கும் கெட்டது செய்தால் நிச்சயமாக அதற்கு சனி பகவான் கேட்டது ஏன் கொடுப்பார் அதனால் தான் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சக்தி வாய்ந்த சனி பகவான் போக்கில் ஏற்படும் மாற்றத்தால் ஒவ்வொரு ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும் சனி கிரகம் மெதுவாக தான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் அதே நேரத்தில் சனி பகவான் நட்சத்திரம் மாறுவதும் மற்ற கிரகங்களை ஒப்பிடும்போது மிகவும் மெதுவாக மாறக்கூடிய கிரகம். நீதி கடவுளான சனி பகவான் பிப்ரவரி இரண்டாம் தேதி பஞ்சாங்கத்தின்படி காலை 8.51 மணிக்கு வசந்த பஞ்சமிக்கு முன்பாகவே புரட்டாதி நட்சத்திரத்திற்கு இரண்டாம் நிலைக்கு செல்ல இருப்பதால் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும். குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டாம் இடத்தில் சனி பகவான் இருப்பது நன்மையை கொடுக்கும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்கள் எல்லா துறைகளிலும் மகத்தான வெற்றிகையும் மரியாதையையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் விரைவில் முடிவடையும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் நல்ல உழைப்பை போட்டு மேலதிகாரிகளுடைய பாராட்டுகளை பெறுவீர்கள். மூத்த அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவை கொடுப்பார்கள். இதனால் உங்களுடைய வேலைகள் நீங்கள் வெற்றியை அடைவீர்கள் திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் சஞ்சாரத்தால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். செல்வத்திலும் செழுப்பிலும் குறை இருக்காது. உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். வேலை பார்க்கக்கூடிய இடத்திலும் உங்களுடைய வேலை அனைவராலும் பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்களிடம் சில பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இதனுடன் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். குடும்பத்தோடு நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் மகிழ்ச்சி ஏற்படும். பண ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவடையும். உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வரும். புதிய வருமான வாய்ப்புகள் உண்டாகும்‌. நிதி நிலைமை நன்றாக இருக்கும் லாபத்தை பெறுவதோடு பணத்தை சேமிப்பதிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை