2025 சனி பெயர்ச்சியால் சிறப்பான வாழ்க்கையை பெறப்போகும் ராசிக்காரர்கள்!!

மார்ச் 16ஆம் தேதி ஹோலி பண்டிகை வருகிறது அது முடிந்த பிறகு 15 நாட்களில் சனி பகவான் பயிற்சி அடையப் போகிறார். ஜோதிடர்களின் கணிப்பு படி மார் 29ஆம் தேதி சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையி

By ·

மார்ச் 16ஆம் தேதி ஹோலி பண்டிகை வருகிறது அது முடிந்த பிறகு 15 நாட்களில் சனி பகவான் பயிற்சி அடையப் போகிறார். ஜோதிடர்களின் கணிப்பு படி மார் 29ஆம் தேதி சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றம் 12 ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் மூன்று ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். ஹோலி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு பின் சனிப்பெயர்ச்சி நடக்கப்போவதால் மூன்று ராசிக்காரர்களுக்கு பொற்காலம் பிறக்கப் போகிறது. அந்த மூன்று ராசிக்காரர்களையும் பற்றி பார்க்கலாம்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சிகள் நன்மைகள் அதிகமாகவே கிடைக்கும். பொருள் வரவு பண வரவு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதையும் உண்டாகும். நிறைவடையாத வேலைகள் நிறைவடையும் வீட்டில் அமைதி நிலவும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வணிகம் செய்பவர்கள் அவர்களுடைய தொழிலை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்வில் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வாழ்க்கை துணையின் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையிலும் தொழிலிலும் பெரிய லாபம் கிடைக்கும். பழைய முதலீட்டில் இருந்து பெரிய லாபத்தை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நீதி நாட்களாக வராத பணம் வந்து சேரும் பண உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வேலை தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செல்வீர்கள். வேலை இடத்தில் பாராட்டுகளைப் பெற்று முன்னேறுவீர்கள்.

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் அருளால் உடல்நல பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும்‌. புதிய வேலையில் இணையும் வாய்ப்பு கிடைக்கும். பெற்றோரிடத்திலிருந்து நல்ல ஆதரவை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மனைவியும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பணி உயர்வு சம்பள உயர்வு அனைத்தும் கிடைக்கும். முக்கியமாக சனி பகவானுடைய முழு அருளும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இதனையும் படியுங்கள் : 2025ல் சிவனின் அருளைப் பெற போகும் ராசிகள்

Recipes AMP · Quick view
View full