கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய மாங்காய் வைத்து ருசியான மாங்காய் ஜூஸ் ஜில்லென்று ஒரு செய்து பாருங்கள் அசந்து போயிடுவீர்கள்!!
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்ட
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு தான்!!
இந்த பதிவில் கோடை காலத்தில் கிடைக்க கூடிய மாங்காய் வைத்து சுவையான ஜூஸ் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். இந்த மாங்காய் ஜூஸ் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு ஜில்லென்று செய்து கொடுக்கலாம். இந்த மாங்காய் ஜூஸ் பச்சை மாங்காய், வெல்லம், புதினா மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானமாகும்.
இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, கோடை வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. உங்களுக்கு வீட்டிலேயே இந்த ரெசிபி செய்ய தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். எளிமையான முறையில் மாங்காய் ஜூஸ் போடுவது எப்படி என்பதை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, இந்த மாங்காய் ஜூஸ் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி குடிப்பார்கள். இப்போது சுவையான மாங்காய் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கோடை வெயிலக்கு இதமாக வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!