Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Raw Mango Juice
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்ட Photo: Recipes
முகப்பு/ஜூஸ்2026.05.04பதிப்பு · TA
ஜூஸ்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய மாங்காய் வைத்து ருசியான மாங்காய் ஜூஸ் ஜில்லென்று ஒரு செய்து பாருங்கள் அசந்து போயிடுவீர்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்ட

PK
எழுதியவர்Prem Kumar4 மே, 2026 அன்று 11:23 AM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
5 நிமிடம்
சமையல்
10 நிமிடம்
மொத்தம்
15 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
Drinks

அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு தான்!!

இந்த பதிவில் கோடை காலத்தில் கிடைக்க கூடிய மாங்காய் வைத்து சுவையான ஜூஸ் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள். இந்த மாங்காய் ஜூஸ் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எளிமையான முறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு ஜில்லென்று செய்து கொடுக்கலாம். இந்த மாங்காய் ஜூஸ் பச்சை மாங்காய், வெல்லம், புதினா மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பானமாகும்.

இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, கோடை வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது. உங்களுக்கு வீட்டிலேயே இந்த ரெசிபி செய்ய தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். எளிமையான முறையில் மாங்காய் ஜூஸ் போடுவது எப்படி என்பதை இந்த பதிவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, இந்த மாங்காய் ஜூஸ் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி குடிப்பார்கள். இப்போது சுவையான மாங்காய் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கோடை வெயிலக்கு இதமாக வாழைப்பழ முந்திரி ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மாங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    மாங்காய் வெந்ததும் அதன் தோல் மற்றும் விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    பின் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, உப்பு, சீரகத்தூள், சாட் மசாலா, வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    பின் இதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய் ஜூஸ் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 62 கலோரி
  • கொழுப்பு · 4g
  • புரதம் · 27g
  • கார்போஹைட்ரேட் · 6g
தலைப்புகள்
#அன்னாசி பழ ஜூஸ்#நுங்கு இளநீர் ஜூஸ்#வெள்ளரிக்காய் புதினா ஜூஸ்#மாங்காய் ஜூஸ்
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

உடல் சூட்டை தணிக்க முலாம்பழம் வைத்து ஒரு ஜூஸ் இப்படி ஒரு முறை செய்து குடியுங்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க ஜில்லென்ற ஆரஞ்சு மொஜிட்டோ வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 16 நவம்பர் 2026!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!

அதிகம் படித்தவை

  1. 01மதிய உணவிற்கு ருசியான மட்டன் கில்லி பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசந்து விடுவீர்கள்!!
  2. 02மதிய உணவிற்கு எளிமையான இந்த கருணைக்கிழங்கு கிரேவியை செய்து பாருங்கள் இதன் சுவை உங்கள் நாவிலேயே தங்கி விடும்!!
  3. 03கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  4. 04ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  5. 05வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement