Advertisement
சைவம்

ஆந்திரா கார ருசியான தோசை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Advertisement

எப்பொழுதும் ஒரே மாரி தோசை செய்யாமல், இது போன்று ஆந்திரா ஸ்டைல் கார தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து தேங்காய் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் அற்புதம். காரம் விரும்புவோருக்கு இது போன்று செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

ஆந்திரா கார தோசை | Aandhra Kara Dosa Recipe In Tamil

Print Recipe
எப்பொழுதும் ஒரே மாரி தோசை செய்யாமல், இது போன்று ஆந்திரா ஸ்டைல் கார தோசை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். இந்த தோசை செய்து தேங்காய் சட்னி, சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் அற்புதம்.
Advertisement
காரம் விரும்புவோருக்கு இது போன்று செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த தோசை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword kara dosa, கார தோசை
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 5 minutes
Total Time 17 minutes
Servings 4 people

Equipment

  • தோசைக்கல்

Ingredients

  • 10 வர மிளகாய்
  • 1 முழு பூண்டு
  • உப்பு சிறிதளவு
  • எண்ணெய் தேவைக்கு
  • 1 முட்டை
  • 1 கப் தோசை மாவு

Instructions

  • முதலில் கொதிக்கும் நீரில் வர மிளகாயை 5 நிமிடம் உறவிக்கவும். பூண்டுகளை தோலுரித்து வைக்கவும்.
  • பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு தோசைக்கல்லில் மாவு எடுத்து வட்டமாக தோசைபோல் ஊற்றி அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றவும். அத்துடன் சுற்றிலும் எண்ணெய் விடவும்.
  • அரை பதமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள கார சட்னியை 2 டீஸ்பூன் தோசை மேல் போட்டு தேய்த்து விடவும்.
  • இருபக்கமும் வேக விட்டு பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

57 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

3 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

13 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

14 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

16 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

21 மணி நேரங்கள் ago