பக்குவமா பார்த்து செய்த ஆப்கானி ஸ்டைல் ருசியான பன்னீர் கிரேவி! நீங்களும் மிஸ் பண்ணாம செஞ்சி பாருங்க!
பன்னீர்ல எத்தனையோ விதமா நீங்க கிரேவி செய்திருப்பீங்க. அது சப்பாத்தி, பூரி, பரோட்டா அப்படின்னு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்போ இந்த ஆப்கானி ஸ்டையில்ல பன்னீர் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த கிரேவிய மட்டும் நீங்க ஒரு தடவை வச்சிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா எல்லாரும் சப்பாத்தி,
பன்னீர்ல எத்தனையோ விதமா நீங்க கிரேவி செய்திருப்பீங்க. அது சப்பாத்தி, பூரி, பரோட்டா அப்படின்னு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்போ இந்த ஆப்கானி ஸ்டையில்ல பன்னீர் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இந்த கிரேவிய மட்டும் நீங்க ஒரு தடவை வச்சிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா எல்லாரும் சப்பாத்தி, பூரி போட்டிங்களா இந்த பன்னீர் குருமா தான் வேணும் ஆப்கானி ஸ்டைல் அப்படின்னு கண்டிப்பா கேட்பாங்க.
இந்த மாதிரி சுவையான பன்னீர்ல விதவிதமான கிரேவி எல்லாம் பண்ணி இருப்போம். இன்னைக்கு இந்த பன்னீரை யூஸ் பண்ணி ஒரு ஆப்கானி ஸ்டைலில் பன்னீர் கிரேவி பண்ண போறோம். அந்த கிரேவி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம். ரொம்பவே சுவையான இந்த ஆப்கானி பன்னீரை நீங்க சப்பாத்தியோடையும் பூரியோடையும் பரோட்டாவோடையும் தொட்டு சாப்பிடும்போது அவ்வளவு சுவையா இருக்கும்.
உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்குமா அப்போ இந்த மாதிரி ஒரு டைம் கிரேவி வச்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த மாதிரி மட்டும் தான் கிரேவி வைத்து சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த கிரேவி உங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடும். இந்த ஆப்கானி ஸ்டைல் பன்னீர் கிரேவியில பச்சை பட்டாணி எல்லாம் சேர்த்து சும்மா சூப்பரா பண்ண போறோம். சரி வாங்க இந்த ஆப்கானி ஸ்டைலில் பன்னீர் கிரேவி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்.