காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு 65 இப்படி ஒரு முறை செய்து பாருங்க! மொறு மொறு ஸ்நாக்ஸ் ரெடி!
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். உருளைக்கிழங்கு 65 ஒரு அற்புதமான மற்றும் எளிமையான ஸ்டாட்டர் அல்லது ஸ்நாக்ஸ். உருளைக்கிழங்கு பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஓர் காய்கறி என்பதால், இதை வைத்து எப்படி சமைத்தாலும், அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
அதிலும் ஆலு 65 செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது மிகவும் பிரபலமான இந்தோ சீன ரெசிபி ஆகும். ஆலு 65 என்பது விரைவாகச் செய்யக்கூடிய ஒரு சிற்றுண்டியாகும், அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். உருளைக்கிழங்கு 65 என்பது நீங்கள் ஒரு நொடியில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான சிற்றுண்டியாகும்.