ஆலு பூரி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!

பெரும்பாலும் எல்லாரும் காலையில பிரேக்பாஸ்ட்க்கு இட்லி தோசை தான் சாப்பிடுவாங்க பூரி சாப்பிடவே மாட்டாங்க. அதுல எண்ணெய் அதிகமாக இருப்பதால் ஒரு சிலருக்கு சுத்தமா ஒத்துக்காது. ஆனா மதியம் லஞ்சுக்கு குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை ஆலு பூரி செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா குழந்தைக

By Prem Kumar · 10/9/2025

பெரும்பாலும் எல்லாரும் காலையில பிரேக்பாஸ்ட்க்கு இட்லி தோசை தான் சாப்பிடுவாங்க பூரி சாப்பிடவே மாட்டாங்க. அதுல எண்ணெய் அதிகமாக இருப்பதால் ஒரு சிலருக்கு சுத்தமா ஒத்துக்காது. ஆனா மதியம் லஞ்சுக்கு குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை ஆலு பூரி செஞ்சு கொடுத்து பாருங்க. கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. காலையில் இந்த மாதிரி பூரி சாப்பிட்டா எதுவும் ஆகாது அப்படின்றவங்க காலையிலேயே செஞ்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும் ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பாக ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கும் நீங்க செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டிட்டு போவாங்க.

இதை சைட் டிஷ் இல்லாமல் கூட அப்படியே சாப்பிடலாம் ஆனா இதுக்கு பட்டர் சிக்கன் பன்னீர் பட்டர் மசாலா இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் சுவையை அருமையாக இருக்கும். ஒரே ஒரு தடவை இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப பிடிக்கும் வீட்ல இருக்குற எல்லாரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க எவ்வளவு செஞ்சு வச்சாலும் காலியாகிவிடும். ஆலு சப்பாத்தி செஞ்சுருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஆலு பூரி செஞ்சு பாருங்கஇதுல ரவையும் சேர்க்கிறதால மொறுமொறுப்பா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full