பணம் அதிகமாக சேர வீட்டில் உள்ள அரிசியில் மறைத்து வைக்க வேண்டிய ஒரு பொருள்!!
பணம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்காது கடன் தொல்லை பணத்தட்டுப்பாடு என வாழ்க்கையே ஒரே பிரச்சினையாக தான் இருக்கும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறு பரிகாரங்களையும் மேற்கொண்டும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம்
பணம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்காது கடன் தொல்லை பணத்தட்டுப்பாடு என வாழ்க்கையே ஒரே பிரச்சினையாக தான் இருக்கும். பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு பல்வேறு பரிகாரங்களையும் மேற்கொண்டும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்றால் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக்கும் வீடும் நன்றாக இருக்கும் பண வாய்ப்பும் தேடிவரும்.
அரிசி பரிகாரம்
நினைத்தவுடன் வீட்டில் பண வரவு அதிகமாக வருவதற்கு 100 ரூபாய் இருந்தால் அதனை எடுத்து ஒரு சிவப்பு நிற மணி பர்ஸ் அல்லது கவரில் போட்டு அதனை வீட்டில் உள்ள அரிசி பானைக்குள் ஒளித்து வைக்க வேண்டும். அந்த சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஒன்று படத்தை வைத்து அரிசிகள் வைக்கும் போது தலைவராக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தொழில் செய்யும் இடத்தில் பரிகாரம்
இந்த பரிகாரத்தை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு வால்நட் தேவைப்படும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் கல்லாப்பெட்டி டேபிள் என ஏதாவது ஒரு இடத்தில் ஒரு சிறிய கண்ணாடி பவுலில் வால்நட்டை நிரப்பி வைக்க வேண்டும். குருவின் அனுகிரகத்தை பெறுவதற்கு வால்நட்டை சாப்பிடலாம். வியாபாரம் பெருகி வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் அந்த வால்நட் உள்ள இடத்தில் பணமும் அதிகரிக்கும். வால்நட்டை நினைக்கும் போதெல்லாம் எடுத்து சாப்பிடலாம். நீங்கள் நினைத்த நேரத்தில் பணம் உங்களை தேடி வர இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் செலவு ஆகாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும்!