ருசியான நெத்திலி மீன் தொக்கு சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க!
ஒரு சிலருக்கு கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி தொக்கு என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் சுத்தம் செய்து ருசியாக தொக்கு வைப்பது வரை எப்படி செய
ஒரு சிலருக்கு கறியை விட மீன் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி மீன் பிரியர்களுக்கு நெத்திலி தொக்கு என்றால் சொல்லவே வேண்டாம், வாயில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த நெத்திலி மீன் சுத்தம் செய்து ருசியாக தொக்கு வைப்பது வரை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பலருக்கு மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது அப்படியே தெரிந்தாலும் சுவையாக செய்ய தெரியாது, அதுவும் நெத்திலி மீன் போன்ற சிறிய மீன்களை குழம்பு தான் வைத்து சாப்பிடுவார்கள். அந்நாள் நெத்திலி மீனில் தொக்கு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அந்த சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் தொக்கு.
அந்தவகையில் இந்த நெத்திலி மீன் தொக்கு சுலபமாகவும், குறைந்தநேரத்தில், மிகவும் சுவையாகவும் எப்படி செய்யலாம் என்றுதான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் இந்த வார கடைசில் செய்து சுவைத்திடுகள்.