பிந்தி வேப்புடு ஆந்திரா ஸ்டைலில் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
பொதுவாக இந்த வேப்புடு ரெசிப்பி எல்லாமே ஆந்திரா ஸ்டைல் தான் ரொம்ப ரொம்ப பேமஸ் ஆக இருக்கும். காரசாமாக சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் ரெசிபி செஞ்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சம் பார்த்து க
பொதுவாக இந்த வேப்புடு ரெசிப்பி எல்லாமே ஆந்திரா ஸ்டைல் தான் ரொம்ப ரொம்ப பேமஸ் ஆக இருக்கும். காரசாமாக சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் ரெசிபி செஞ்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் கொஞ்சம் பார்த்து கொடுக்கிற மாதிரி இருக்கும் அந்த வகையில் மட்டன் வேப்புடு நிறைய பேரு செஞ்சிருப்பீங்க. அதே மாதிரி வெண்டைக்காய் சேர்த்து செய்ற பிந்தி வேப்புடு இதே மாதிரி செஞ்சு பாருங்க. கண்டிப்பா சுவை ரொம்ப ரொம்ப அருமையாகவே இருக்கும். சாம்பார் சாதம் தயிர் சாதம் ரசம் சாதத்துக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.
இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க இதுல ரொம்ப முக்கியமா வேர்க்கடலையை பொடி செய்து சேர்க்கணும் அதுதான் முக்கியமான ஒன்று. சாப்பிடுவதற்கு நல்லா மொறு மொறுன்னு ரொம்பவே அற்புதமாக இருக்கும் ரொம்ப ரொம்ப கம்மியான பொருட்கள் சேர்த்து நல்ல காரசாரமா இந்த ரெசிபி செய்யும் போது கண்டிப்பாக வீட்ல இருக்குறவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல யாருக்காவது சைவ விருந்து வைக்கும் போது இந்த ரெசிபியை செய்து கொடுத்து பாருங்கள் கண்டிப்பாக ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!