கசப்பு குறைவாக ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் பொரியல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்!
பொதுவாகவே பாகற்காய் என்றால் கசப்பு என்று அதை காய்கறி பட்டியலில் இருந்து நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால் வாரத்தில் ஒருமுறையாவது குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் பாவக்காய் சமைத்து கொடுக்க வேண்டும். வீட்டில் பாகற்காய் சமைத்தா
பொதுவாகவே பாகற்காய் என்றால் கசப்பு என்று அதை காய்கறி பட்டியலில் இருந்து நாம் ஒதுக்கி வைத்திருக்கிறோம். பாகற்காய் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதனால் வாரத்தில் ஒருமுறையாவது குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் பாவக்காய் சமைத்து கொடுக்க வேண்டும். வீட்டில் பாகற்காய் சமைத்தால் நிச்சயமாக யாரும் விரும்பி சாப்பிட மாட்டாங்க. அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு பாவக்காய் பொரியல் ரெசிப்பி இதோ உங்களுக்காக.
எவ்வளவுதான் யோசித்தாலும் கசப்பே தெரியாமல் பாகற்காய் சமைக்க முடியாது. ஆனால் இந்த ஆந்திரா ஸ்டைலில் பாகற்காய் பொரியல் கசப்பே தெரியாமல் செய்து விடலாம் .பாகற்காய் முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய். கசப்பு சுவை மிக்க பாகற்காய் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
சுட சுட சாதத்தில் இதை பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ரொம்பவும் பெரிய பாவக்காய் இருக்கும் அல்லவா அதை வாங்காதீங்க.சின்ன சின்ன பாவக்காய் கடைகளில் விற்கும் அல்லவா அதை வாங்கி சமைத்தால் ருசி நன்றாக இருக்கும்.அனைத்து சாத வகைகளுக்கும் இப்படி ஒரு பாகற்காய் பொரியல் செய்தால் பக்கா வான பக்க உணவு . அனைவர்க்கும் உபயோகமான ரெசிபியை தான் என்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பாகற்காய் வைத்து இப்படி பொரியல் செய்து வைத்துக் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.