காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை வீடே மணக்க மணக்க இப்படி செஞ்சி பாருங்க!
அசைவ உணவுகளில் ரொம்ப அதிகமான இடம் பிடித்திருக்கிறது சிக்கன் தான். இந்த சிக்கனை எப்பவுமே எல்லாரும் வெரைட்டி வெரைட்டியா சாப்பிடணும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி வித்தியாசமா சிக்கன் செய்து எப்படி சாப்பிடணும் அப்படி என்ற எண்ணப் அசைவபிரியர்களுக்கு இருக்கும். சிக்கன் அதிக புரதச்சத்து ந
அசைவ உணவுகளில் ரொம்ப அதிகமான இடம் பிடித்திருக்கிறது சிக்கன் தான். இந்த சிக்கனை எப்பவுமே எல்லாரும் வெரைட்டி வெரைட்டியா சாப்பிடணும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி வித்தியாசமா சிக்கன் செய்து எப்படி சாப்பிடணும் அப்படி என்ற எண்ணப் அசைவபிரியர்களுக்கு இருக்கும். சிக்கன் அதிக புரதச்சத்து நிறைந்தது. அப்படின்னா புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான சத்தே அதிலிருந்து கிடைக்கும்.
சிக்கன்ல நிறைய வெரைட்டி சாப்பாடுகள் இருக்கு. சிக்கன் குழம்பு , சிக்கன் 65, சிக்கன் டிக்கா, இப்படி சிக்கன் உணவுகளை நிறைய இருக்கு. ஆனால் எப்பவுமே சிக்கனில் குழம்பு வைத்து ஒரு வறுவல் செய்து சாப்பிடுறதோட சுவையே தனிதான். அப்படி இன்னைக்கு நாம சிக்கனில் ஆந்திரா ஸ்டைலில் வறுவல் பண்ண போறோம். ஆந்திரா ஸ்டைல் அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மசாலா நல்ல காரசாரமான உணவுகள் தான்.
ஆந்திராவோட உணவுகள் சிக்கன் வறுவல் காரசாரமாக நாம் செய்து சாப்பிட போறோம். எப்படி பண்றது அப்படின்னு பார்க்கலாம் அதிக புரோட்டின் சிக்கன்ல இருக்கு. அதனால நாம புரதச்சத்து குறைபாட சிக்கன் சாப்பிட்டு சத்து தேவையை பூர்த்தி பண்ணிக்கலாம்.
சிக்கனோட உணவு வகைகள் அதிகம் அதுல விதவிதமான டிஷ்ஷஸ் பண்ணிட்டு இருப்பாங்க. எல்லாமே வித்தியாசமாகவும் புதுவிதமான சுவையாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல மசாலா ரெடி பண்ணிட்டு அதை சிக்கன் வறுவல் பண்ண போறோம். இதுல நம்ம தண்ணியே சேர்க்க போறது இல்ல எண்ணெய் கூட மசாலாவ சேர்த்து மிதமான தீயில் வைத்துஇந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்ய போறோம். வாங்க எப்படி இருந்த இந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.